தினக்கதிர் 2000.10.31

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.10.31
6275.JPG
நூலக எண் 6275
வெளியீடு ஐப்பசி - 31 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலையை மூடிவிட சுகாதார அமைச்சு உத்தரவு
  • மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரன் நாலாம் மாடியில் மலையக பகுதியில் தொடர்ந்தும் பதட்டம்
  • படுவான்கரையில் ஆர்ப்பாட்டப்பேரணி
  • தாக்குதலில் காயமடைந்த பொலிசை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் மீதும் தாக்குதல்
  • மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு
  • கறுவாக்கேணியில் எறிகணை விழுந்த வீட்டில் உறங்கியவர் மாண்டார்
  • இராணுவ காவலரண் மீது கிளி வெட்டியில் தாக்குதல்
  • பின்னையிட்டா தீயா
  • தினக் கதிரின் சாதனைகள்
  • இன்றைய நிலையில் ஹர்தால்கள் தேவை தானா
  • பாத்கப் படுகொலைகளை கண்டிப்பதுடன் தமிழர் நாகரிக வாழ்வு வாழ்வும் வேண்டும்
  • இந்தியாவும் உலக நாடுகளும் கண்டிக்க வேண்டும் - பழநெடுமாறன்
  • 2002 வரை பாகிஸ்தானில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை
  • வங்கதேசத்தில் கடும் புயல் 20 பேர் பலியானார்கள்
  • அமைதிப் பேச்சுக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
  • உள்வாரியாக கற்கை நெறியை தொடர்வோருக்கு ஆசிரியர் நியமனம் இல்லை
  • நன்னீர் மீன் வளர்ப்புப் பற்றிய கருத்தரங்கு
  • புனைப் பெயருத் தடை
  • கோரளைப்பற்று - ஏறாவூர் பற்று பிரதேச மீனவர் கூட்டுறவு சங்கங்களின் ஒன்றியம்
  • எறிகணைத் தாக்குதலை நிறுத்த பொலிசாருக்கு உத்தரவிடுங்கள்
  • ஹக்கீமை தேசிய தலைவராக்க கோரிக்கை
  • கல்முனையில் ஹக்கீமுக்கு வரவேற்பு
  • வன்னியில் நடந்த கண்டனப் பேரணி
  • பெலியத்தையில் 15 லட்சம் கொள்ளை
  • நீ பேசும் உண்மைக்கு உன் உயிரே விலை சாப்பிடவும் துலக்கவும் மட்டுமே வாயைத்திற
  • மக்களின் உயிர் வாழ்வைப் பாதுகாப்பது ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கடமை
  • 141 சமுர்த்தித் திட்டங்களில் 91 திட்டங்கள் பூர்த்தி
  • மட்டக்களப்பு கோட்டைமுனை சுற்றிவளைப்பு தேடுதல்
  • சமுர்த்தி சந்தைப்படுத்தல் திட்டத்தில் நான்கு கிராமிய சந்தைகள்
  • பொது எழுதுவினைஞர் சேவை போட்டிப் பரீட்சை கொழும்பில் பரீட்சாத்திகள் விசனம்
  • சென் ஜோன் அம்பியுலன்ஸின் முதலுதவிப் பயிற்சி நெறி
  • கொக்கட்டிச்சோலை கந்தசஷ்டி விழா
  • இராணுவ நிலைகள் மீது புலிகள் எறிகணைத் தாக்குதல் சண்டை தீவிரம்
  • இரு இன இளைஞர்களும் பலியாகும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் - ஆனந்த சங்கரி
  • அநாகரீக கொலை வெறியாட்டத்தை எதிர்த்து அணி திரளவேண்டும்
  • இந்த வாரம் உங்கள் பலன்
  • விளையாட்டுச் செய்திகள்
    • இலங்கை வீரர்களின் திறமையை ஏற்கனவே அறிந்து சொன்ன ஸ்ரீகாந்த
    • முரளிதரனுக்கு 10 ஆயிரம் டொலர்
    • சர்வதேச அரங்கில் இலங்கைக்கு விளையாட்டுத் துறையில் நல்ல பெயர் ஏற்பட்டு வருகிறது - அமைச்சர் கிரியல்ல
  • பிறந்த திகதி தரும் யோகம்
  • வாசகர் நெஞ்சம்
    • ஆரையம்பதியா? ஆரயம்பதியா?
    • தினக்கதிருக்கு வாழ்த்துக்கள்
    • வைத்தியர் இல்லாத வைத்தியசாலை
  • பதட்ட நிலையைத் தணிப்பதே இப்போதைய உடனடித் தேவை
  • வைத்திய மன்னார் மாவட்டங்களிலும் நேற்று பூரண ஹர்த்தால்
  • ஆரையம்பதி ரெலோ தாக்கி இளைஞர் உயிராபத்தான நிலையில்
  • எல்லை கிராமங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
  • எரியும் டயர்களை அகற்ற பிள்ளைகளை அடித்த படை
  • கொலைகளை தட்டிக் கேட்க மட்டக்களப்பில் ஒன்று கூடல்
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.10.31&oldid=242984" இருந்து மீள்விக்கப்பட்டது