தினக்கதிர் 2000.10.25

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.10.25
6270.JPG
நூலக எண் 6270
வெளியீடு ஐப்பசி - 25 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • இரு நாள் போர் நிறுத்தம் விடுதலைப் புலிகள் அறிவிப்பு
  • அரசு - எதிர்கட்சி நிலைப்பாடு குறித்து தமிழர் கூட்டணி அதிருப்தி
  • ஏனைய இயக்கங்களிடம் ஆயுதம் களையத் தேவையில்லை
  • நிமலராஜனின் கொலையைக் கண்டித்து இன்று மறியல் போர்
  • இருவர் அடையாளம் காணப்பட்டனர்
  • மட்டு வான் சாரதிக்ள் ஒன்றிரை மணி நேர வேலை நிறுத்தம்
  • யாழ் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
  • தேடுதலில் மூவர் கைது
  • காக்கிச் சட்டையும் காவி உடையும்
  • ஊடகவியலாளர் மீது விடுக்கப்படும் மிரட்டல் தமிழ் மக்கள் மீதான அச்சுறுத்தலே
  • தன்மானத் தமிழனுக்கு வெற்றி
  • கிரிக்கெட் சூதாட்டம் சி.பி.ஐ விசாரணை அறிக்கை நாளை அரசிடம் தாக்கல்
  • நடிகையின் தாயார் கடத்தல் வேனை மடக்கி பொலிசார் மீட்டனர்
  • அர்ஜென்டீனாவில் விமான விபத்து 11 பேர் சாவு விமானங்கள் நேருக்கு நேர் மோதின
  • பாகிஸ்த்தானில் 2000 - ம் ஆண்டுக்கு முந்தைய ராணியின் உடல் கண்டுபிடிப்பு
  • ஈரானில் தீவிரவாதிகள் முண்டு வீசி தாக்குதல்
  • லண்டன் அருகே பயங்கரம் இந்து பூசாரி குத்திக் கொலை
  • அச்சுறுத்தல் இல்லை ஊடுருவல் அதிகரிப்பு பெர்னாண்டல்
  • பாலஸ்தீனத்தை மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்
  • வீட்டுக்கு தீ வைப்பு
  • பாரதி சினிமா படத்துக்கு முழு வரி விலக்கு
  • 15 இடங்களில் கத்தி குத்து
  • நிமலராஜனின் கொலை ஓர் அப்பட்டமான அரசியல் படுகொலை
  • புலமைப் பரிசில் பரீட்சி பரிசளிப்பு விழா ஏற்பாடு
  • பதவியுயர்வுக் கடிதங்கள் தாமதமாவது குறித்து விசனம்
  • நந்நீர் மீன் வளர்ப்புப் பயிற்சி நெறி
  • நேர்மையாக வாழ்ந்தால் வாழ்வு சிறப்படையும்
  • கல்முனா - அம்பாறை தனியார் பஸ் உரிமையாளர் வேலை நிறுத்தம்
  • ஏறாவூர் பகுதியில் 'வைரஸ்' காய்ச்சல்
  • பேரினவாத சக்திகளினதும், கையாட்களினதும் கூடாரமாகியுள்ள புதிய பாராளுமன்ற
  • அரசியலுக்கு அப்பால் நின்று சேவையாறுவேன் - மையோன்
  • பிறந்த திகதி தரும் யோகம்
  • கிடைத்த பிரதி நிதித்துவத்தை சரியாகப் பயன்படுத்துவேன் - பஷீர் சேகுதாவூத் எம்.பி
  • பிரதேசங்கள் தோறும் தினக்கதிர் வாசகர் வட்டங்கள் அங்குரார்ப்பணம்
  • நந்நீர் மீன் வளர்ப்பவர்களுக்கு பட்டிப்பளையில் கருத்தரங்கு
  • 'கவிதை பூவுலகம் அரசியல் முள்ளுலகம்
  • மட்டக்களப்பில் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விட்ட 7345 மாணவர்கள்
  • நிமலராஜனின் மறைவு குறித்து வன்னியில் கண்டன ஊர்வலம்
  • மினி உலகக் கிண்ணம் ஓர் கண்ணோட்டம்
  • இலங்கை கால்பந்தாட்ட அணி மலேசியா சிங்கப்பூர்
  • தீபத்திரு நாளை முன்னிட்டு ஆரையம்பதியில்
  • சுகமான இராகங்கள் இல் மரணித்தவர் நினைவாக உதைபந்தாட்ட போட்டி
  • கம்பிளியும் கங்குலியும்
  • விளையாட்டு அரங்கை புதுப்பிக்க வேண்டும்
  • தேசிகர் வீதியின் அவல நிலை
  • பருவ கால சீட்டால் பரிதவிக்கும் பாடசாலை மாணவர்கள்
  • காத்தான்குடி தேர்தல் வன்முறை சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதி
  • ஆறு லட்சம் ரூபா பணம் கொள்ளை
  • சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திலிருந்து இரு சடலம் மீட்பு
  • வன்னி பத்திரிகையாளர் சங்கம் ஜனாதிபதிக்கு மகஜர்
  • நிதி நெருக்கடி காரணமாக அபிவிருத்தி முடக்கம்
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.10.25&oldid=242979" இருந்து மீள்விக்கப்பட்டது