தமிழ் ஈழம்: நாட்டு எல்லைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ் ஈழம்: நாட்டு எல்லைகள்
9505.JPG
நூலக எண் 9505
ஆசிரியர் சின்னத்தம்பி, ஜே. ஆர்.
நூல் வகை இலங்கை இனப்பிரச்சினை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1977
பக்கங்கள் 30

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • நிலம் என்னும் நல்லாள்
    • தாயான நிலமகள்- நிலத்தின் உரிமை – நிலத்தின் சூழல் – நிலமும் நாடும் – நாட்டினங்கள் நாடுகள் – தமிழ் ஈழ நாட்டினம்
  • முன்னோர் வழி வழி வாழ்விடம்
    • திராவிடச் சின்னங்கள் – எல்லாளன் காலம் – தாலமியும் தமிழர் வாழ்விடமும் – சைவ நாயன்மார் காலம் – சோழர் காலம் – சோழர் காலத்துக்குப்பின் – ஆரியச் சக்கரவர்த்திகள்
  • மேலைநாட்டவருனம் தமிழ் ஈழ நிலங்களும்
    • போர்த்துக்கேயர் காலம் – ஒல்லாந்தர் காலம் – பொபெட் நொக்ஸ் ரேலன்ட் குறிப்புக்கள் – சுவைட்சர் குறிப்புக்கள் – ஒல்லாந்தரின் ஆட்சிப் பிரிவுகள் – பிரிட்டிஷார் காலம் – அரோசிமித்தின் வரைபடம் – கிளெக்கோர்ண் குறிப்பு – கண்டி அரசின் வீழ்ச்சி – அலெக்ஸான்டர் ஜோன்ஸ்டனின் குறிப்பு – கோல்புறுக் ஆணைக்குழு – சிங்களப் பெரும்மான்மை ஆட்சி
  • தமிழ் ஈழம் – நாட்டின் எல்லைகள்
    • கடல் எல்லைகள்- நாட்டின் எல்லைகள்