தடங்களைக் கடந்து செல்லும் காலநதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தடங்களைக் கடந்து செல்லும் காலநதி
34562.JPG
நூலக எண் 34562
ஆசிரியர் நவம், க.
நூல் வகை அனுபவக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நான்காவது பரிமாணம் வெளியீடு
வெளியீட்டாண்டு 2017
பக்கங்கள் 116

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர்: சிறுகுறிப்பீடு – க. நவம்
  • என்னீடு
  • முன்னீடு – எஸ். ஜ. கீதபொன்கலன்
  • அடையாளம்
  • பண்பாட்டு அபகரிப்பு
  • மாஸ்ரர் படும் பாடு
  • கனடாவில் பன்முகப் பண்பாடு: ஒரு நாற்பதுவருட நடைப்பயணம்
  • கேடாகிப் போன கேலிச்சித்திரம்
  • ஈழத் தமிழ்க் கனடியர்களின் தவிப்பும் தன்முனைப்பும்
  • நேசித்தால் நெஞ்சிலிருப்பேன் தூஷித்தால் நினைவிலிருப்பேன்
  • சாமானிய நோக்கில் சமஷ்டி
  • பால், நிறம், வெள்ளை
  • தமிழரின் சமூக ஊடாட்டங்களில் உடல் பற்றிய கருத்தியல்
  • கறுப்பு உயிர்களும் உயிர்களே
  • தீவிரவாதமும் தீக்கோழி மனோபாவமும்‎