ஜீவ மன்னா 2018.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2018.11
63275.JPG
நூலக எண் 63275
வெளியீடு 2018.11
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஜீவ மன்னாவைக் குறித்து சில வார்த்தைகள் - ஏ.ஜே.ஜோசப்
  • பரிசுத்த ஆவியான தேவனுக்கு மகிமை உண்டாவதாக - ஏ.ஜே.ஜோசப்
  • நீங்கள் திருமுழுக்கு ஞானஸ்நானம் பெற்றவரா? - ஏ.ஜே.ஜோசப்
  • மகிழ்ச்சியின் நிறைவை பெற்றுத்தரும் பரிசுத்த கர்த்தர்!
  • வாழ்க்கை பயணத்தில் வெற்றியோடு கடந்து செல்ல துணை புரியும் தேவன்!
  • பொருத்தனைகளை நிறைவேற்றும் தேவன்!
  • நீ என்னுடையவன் என உரிமை கோரும் சேனகளின் கர்த்தர்!
  • வாக்குகளை நிறைவேற்றும் நமது தேவன்!
  • நானே நானே கர்த்தர்!
  • உலக வாழ்வுக்கான உபத்திரவங்கள் வீணானது!
  • உற்சாகமாய்க் கொடுத்து தேவனுக்கு பிரியமுள்ளவராகுங்கள்!
  • சகல நோய்களையும் குணமாக்கும் சேனகளின் கர்த்தர்!
  • தேவனே அல்பா,ஒமேகாவாக இருந்து வழிநடத்துவார்!
  • போதுமென்கிற திருப்தியான மனதோடு ஜீவியுங்கள்!
  • பற்றாக்குறைகளை சம்பூரணப்படுத்தும் ஐசுவரியத்தின் தேவன்!
  • தள்ளின கல்லை மூலைக்கல்லாக்கும் தேவன்!
  • விசுவாசமும் வெற்றி வாழ்வும்!
  • நம் பிதாவானால் என் கெளரவம் எங்கே? எனசேனகளின் கர்த்தர் கேட்கிறார்!
  • திருவாசகங்களை நேசித்து,மதித்து நடவுங்கள்!
  • கர்த்தருக்கு எதிர்கொண்டு போக ஆயத்தப்படுத்துவோம்!
  • இயேசு சுவாமி இல்லாத வாழ்க்கைப்படகு!
  • முழு இருதயத்தோடு கர்த்தரை தேடி கண்டடையுங்கள்!
  • பிதாவின் வாக்குத்தத்தத்தின் ஆவியைப் பெற வாஞ்சையுள்ளவர்காளாகுங்கள்!
  • சுவிஷேசம் உரைக்கும் நற்பணியாளர்களே!
  • நீங்களும் தாலந்து உடையவரா?
  • கர்த்தர் எனக்கு சகாயர் என்று உரைக்கும் தாவீது இராஜா!
  • எம்மை மறவா இயேசு தேவன்!
  • தேவ கிருபை என்றுமுள்ளது!
  • கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்!
  • என் இரட்சிப்பின் தேவன் இயேசுக்கிறிஸ்து!
  • நிந்தைகளுக்கு அஞ்சாதிருங்கள்!
  • மாம்சத்தின் கிரியைகளை வெறுத்து விடுங்கள்
  • கர்த்தரின் தற்காலிகமான கோபம்!
  • இயேசு கைவிடார் தேவ சபைக்கு வரும் வழிப்படம்!
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2018.11&oldid=341631" இருந்து மீள்விக்கப்பட்டது