ஜீவ மன்னா 2013.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2013.08
39966.JPG
நூலக எண் 39966
வெளியீடு 2013.08
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • மகிமை இயேசு ராஜனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
  • அனைத்தையும் மேற்கொள்ள எம்மை பெலப்படுத்தும் தேவ வல்லமையின் ஆவியானவர்!
  • வாழ்க்கைக் கடலில் புயல் காற்றில் எம்மை மீட்கும் இரட்சகர்!
  • பாவத்திற்கு இடங்கொடாதீர்கள்!
  • எம் வாழ் நாட்கள் தோறும் எம்மை தூக்கிச் சுமந்து செல்லும் அன்புத்தகப்பன்!
  • சகல மனுப் புத்திரரையும் நோக்கிப் பார்க்கும் அன்பு நேசரின் கண்கள்!
  • பழையவைகளை மறைந்து போகச் செய்யும் சிருஷ்டிகள்!
  • உண்மையுள்ளவர்களை நிரப்பும் தேவனின் மெய்ஞ் ஞானம்!
  • அண்டினோரை ஆசீர்வதிக்கும் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து!
  • வெற்றி தரும் விடுதலையின் நாயகன் இயேசு!
  • அந்தரங்கத்தின் கிரியைகளுக்கு வெளியரங்கமாக பலனளிக்கும் தேவன்!
  • நுகத் தடிகளை முறித்துப் போடும் மீட்பர்!
  • தேவனுடைய இருதயம் உங்களைக் குறித்து வேதனைப்படுவது ஏன்?
  • இஸ்ரவேலுக்கு பணியைப் போலிருக்கும் தேவன்!
  • எப்போதும் எம்மீது நோக்கமாயிருக்கும் பரலோக பிதா!
  • எனக்கொத்தாசை வரும் பர்வதமானவர்!
  • அதிசயமானவைகளை நடப்பிக்கும் தேவன் உங்களோடு!
  • நீ என்னுடையவன் என பெயர் சொல்லி அழைக்கும் தேவன்!
  • நம் தளர்ந்த கரங்களைத் திட்டப்படுத்தும் தேவன்!
  • தேவன் எமது ஆத்துமாவை இளைப்பாறச் செய்வார்!
  • சுட்டெரிப்பின் ஆவியினால் உங்களைப் பரிசுத்தப்படுத்தும் தேவன்!
  • நம்முடைய தேவன் மகா பெலன் உடையவர்!
  • கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்!
  • உங்களை மனதுருக்கத்தோடு ஆறுதல் படுத்தும் தேவன்!
  • நானும் நீங்களும் தேவனுடைய ஜனங்களே!
  • தேவ ஜனங்களே உங்களுக்கு ஒப்பானவர் யார்?
  • நீதிமானைத் தேவன் ஆசீர்வதித்து காருண்யம் எனும் கேடகத்தினால் சூழ்ந்து கொள்ளுகிறார்!
  • தேவன் தம் ஜனங்களைத் தடுமாற விடாது முன்னோக்கிக் கொண்டு செல்வார்!
  • எமது கண்ணீரைத் துடைத்து ஆறுதல் அளிக்கும் தேவன்!
  • பயப்படாதே, திகையாதே என்று கூறி உங்களுக்கு பெலன் கொடுக்கும் தேவன்!
  • எங்கள் துன்பத்தில் துன்பப்படும் தேவன்!
  • எம்மைக் குறித்து மேன்மை பாராட்டும் தேவன்!
  • இயேசு கிறிஸ்துவின் அற்புத கிரியைகள் - ஏ.ஜே.ஜோசப்
    • உயிரை மீட்டுத்தந்த இயேசுக்கிறிஸ்துவுக்கே மகிமை
    • 06 வருட காலமாயிருந்த ஆர்த்தரைட்டிஸ்(மூட்டுவாதம்)சம்பூரணமாக சுகம்!
    • மன்னாவுக்காக விதையுங்கள்! பல மடங்குகளாக திரும்பவுமாக அறுவடைச் செய்யுங்கள்!
  • கர்த்தாவே உம்முடைய இரட்சிப்பின் மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2013.08&oldid=341236" இருந்து மீள்விக்கப்பட்டது