சுகவாழ்வு 2016.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2016.02
36644.JPG
நூலக எண் 36644
வெளியீடு 2016.02
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாசகர் கடிதம்
  • வாழ்வின் முக்கிய விடயங்கள் - இரா.சடகோபன்
  • விசேடத்துவ மருத்துவ ஆலோசனை – Dr.ச.முருகானந்தன்
  • சிறுவர்களையும் பெண்களையும் அதிகமாக பீடிக்கும் இரத்த சோகை
  • எந்தநேரமும் கலைப்பா?
  • ஹெல்த் டிப்ஸ்
  • ஒரு நோயின் சுயவிபரக் கோவை
  • இடமகன்ற கருப்பை உட்படலம் – எம்.ப்ரியதர்ஷினி
  • குறும்புத்தனங்களும் சிறுவர்களும் – ரேகா.சிவபிரகாசம்
  • அபானவாயு முத்திரை – செல்லையா துரையப்பா
  • நம்பிக்கைகளும் ஆசாரங்களும் - Dr.நி.தர்ஷ்னோதயன்
  • முதுகு வலியை தீர்க்கும் நவீன உடை
  • வாழ்வின் பாடங்கள் – 53 – அறியாமை + அப்பாவித்தனம் = ஆபத்து எஸ்.ஷாமினி
  • மருத்துவத்தில் ஐரினின் பங்களிப்பு
  • மருத்துவ துறையில் கதிரியக்க சிகிச்சை – ஜரின் ஜீவியட் க்யூரி
  • மருத்துவ உலகு என்ன சொல்கிறது?
  • குளிர்பானம் அருந்துவதால் இருதய நோய் ஆபத்து
  • தனிமையை தவிர்ப்போம்
  • பார்வைக் கோளாறுக்கு தடுப்பு மருந்து
  • உடல் பருமன் புற்று நோயை அதிகரிக்கும் - கா.வைத்தீஸ்வரன்
  • ஒரு கிளாஸ் நீரில் 10 மில்லியன் பக்டீரியாக்கள்
  • மருத்துவ கேள்வி + பதில்கள் – எஸ்.கிறேஸ்
  • சீந்தில் கொடி
  • சந்தையிலுள்ள பருப்பு வகைகளுக்கு சாயமூட்டப்படுகின்றதா? - Dr.காமினி ராஜநாயக்க
  • ஆயுள் நீடிப்பு
  • இருதய நோய்களும் சித்த மருத்துவமும்
  • மணி மொழிப்பூங்காவின் பெண்மணி மலர்கள் - Dr.எம்.கே.முருகானந்தன்
  • நீரிழிவு நோயாளர்களை துன்புறுத்தும் நரம்பு பாதிப்புகள்
  • மருத்துவ தகவல்கள்
  • குறுக்கெழுத்துப் போட்டி இல – 94
  • அடிக்கடி நெட்டி முறிப்பவரா நீங்கள்..?
  • ஒரு நோயின் சுயவிபரக் கோவை
  • ஆரோக்கிய சமையல் – வெற்றிலை, நெல்லி ரசம் – எம் .பிரியா
  • செவிப்புலவன், விழிப்புலவன் பாதிப்புற்றோருடன் தொடர்பாடும் முறை - கலாநிதி. Dr.வசந்தி தேவராஜா MD
  • சத்தான உணவால் கட்டழகு மேனி – ஜெயா
  • கண்களால் பயிற்சி செய்
  • பழங்களை உண்ணும் முறை
  • சொர்க்கம் காண்போம் – வ.சின்னத்தம்பி
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2016.02&oldid=468495" இருந்து மீள்விக்கப்பட்டது