சுகவாழ்வு 2013.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2013.02
13165.JPG
நூலக எண் 13165
வெளியீடு மாசி 2013
சுழற்சி மாதஇதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாசகர் கடிதம்
  • நமது சுகம் நமது கையில்...?-இரா.சடபோகன்
  • குழந்தைகளுக்கு உணவூட்டல் அவதானிக்க வேண்டிய அம்சங்கள்-ச.முருகானந்தன்
  • கண் பார்வை கோளாறு கவனம் தேவை-ஜெயகர்
  • சத்து மிகு உழுந்து-பி.ஏ.பொன்னம்பலம்
  • ஓவியம்:1/2 டாக்டர் ஐயாசாமி-எஸ்.டி.சாமி (ஓவியம்), நரசிம்மன் (கருத்து)
  • நோயின் சுயவிபரக் கோவை:காச நோய்-பி.மாதவி
  • உணவுப் பண்டங்கள் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்யும்-எஸ்.ஷர்மினி
  • குத்தூசி மருத்துவம் போன்று நோய்களை குணப்படுத்தும் அதோ முக சவனாசனம்-செல்லையா துரையப்பா
  • வாய் தூய்மையின் அவசியம்-இரஞ்சித்
  • விசர் நாய்க்கடி நோய்-S.சுரேந்திரஜித்
  • வாழ்வின் பாடங்கள்-18: யார் கார-எஸ்.ஷர்மினி
  • தன்னியக்க செயற்பாட்டை முத்யன் முதலில் கண்டுபிடித்தவர்-இரஞ்சித் ஜெயகர்
  • மருத்துவ உலகு என்ன சொல்கிறது?
    • பக்கவாத நோய்க்கு புதிய மருந்து கண்டுப்பிடிப்பு
    • நீர் தொடர்பான முக்கிய குறிப்புக்கள்
    • ஊசி மருந்தால் பார்வை கிடைக்கும்
    • இரத்தப் பரிசோதனை கூறிவிடும் நமது ஆயுளை
    • ஆரோக்கியமான காலை உணவு
    • உங்களுக்கு என்ன பிரச்சினை?-எஸ்.கிறேஸ்
  • எலுமிச்சை-சுபா
  • மத்திய வயதை அடைந்தவர்கள் சகலரும் சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்-சூளா ஹேரத்
  • நாம் உண்ணும் உணவு எமது உடலினுள் எவ்வாறு சமிபாடடைகின்றது?-அல்ஹாஜ்
  • மாணவர்களும் புத்தகப் பையும் ஆரோக்கியமும்-கலாநெஞ்சன் ஷாஜஹான்
  • மிளகு வைத்தியம்-சுஜா
  • விக்கல் காரணம் என்ன?-எம்.ஏ.ஹரூஸ்
  • நோய் எதிர்ப்பு சக்தியும் சூரிய சக்தியும்-இரஞ்சித் ஜெகர்
  • குறுக்கெழுத்துப் போட்டி இல.58
  • பித்த வெடிப்பு குணமாக-சுஜா
  • ஆரோக்கிய சமையல்:வெள்ளப்பூடு கஞ்சி-ரேணுகா தாஸ்
  • ஒரு Dr...ரின் டயரியிலிருந்து-எம்.கே.முருகாமந்தன் (சென்ற இதழ் தொடர்ச்சி)
  • மூளையை பாதிக்கும் பாரிசவாதம்-கே.எஸ்.நக்பர்
  • மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புக்கள்-ஜெயா
  • முயற்சி முயற்சி விடாமுயற்சி-நி.தர்ஷனோதயன்
  • வளங்கள் வரங்களாக-யோகா யோகேந்திரன்
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2013.02&oldid=261904" இருந்து மீள்விக்கப்பட்டது