சுகவாழ்வு 2011.06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2011.06
9034.JPG
நூலக எண் 9034
வெளியீடு June 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • உலகளாவிய ரீதியில் ஏற்படும் அதிகமான் இறப்புகளுக்கு முதற் காதணி இருதய நோய்
  • ஆரோக்கியமாக கொலஸ்திரோலை கட்டுப்படுத்தும் : GarliCHOL
  • வாசகர் கடிதம்
  • மகிழ்ச்சி எல்லையற்றதாக பரிணமிக்க... - இரா. சடகோபன்
  • விசேடத்துவ மருத்துவ ஆலோசனை : காதுத்தொட்டு மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தக் கூடும் - Dr. ச. முருகானந்தன்
  • பால்வினை நோய்கள் சில...
  • முகப்பருவைப் போக்க
  • மூட்டுவலியை முறியடிப்போம் - ஜெயா
  • ஓவியம் எஸ். டி. சாமி, கருத்து நரசிம்மன்
  • நோயின் சுயவிபரக்கோவை : தொண்டை வலி - மு. தவப்பிரியா (தொகுப்பு)
  • அடிக்கடி சிறுநீர் வெளியேறுகின்றதா? - எஸ். சர்மினி
  • விஞ்ஞான விளக்கங்கள்: - சிசில் (தொகுப்பு)
    • எமது தலை விரைவாகச் சூடாதல்
    • இரவில் மலரும் பூக்கள் : பெரும்பாலானவை வெள்ளையாகும்
  • நிறம் பேண...
  • யோகா : வாதம், பித்தம், கபமாகிய முத்தோஷங்களும் பத்மாசனமு (அத்தியாயம்) - செல்லையா துரையப்பா
  • நமது பாரம்பரிய உணவுத் தயாரிப்பின் மகிமை - ஜெயகர்
  • விஞ்ஞானப் புனைகதை : விஷப் பரீட்சை - ராம்ஜி
  • அறுவை சிகிச்சையின் முன்னோடி... : ஆம்ப்ரூஸ் பாரே 1510-1590
  • எலும்புருக்கி நோய் நீங்க...
  • அம்பரெல்லாவின் அருங்குணங்களை அறிவீர்களா? - எஸ். கிறேஸ்
  • ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றான? நவீன எக்சைமர் லேசர் சிகிச்சை
  • "நீரிழிவு நோயாளிகளுக்கு பாண் ஆபத்தானது"
  • செயற்கைக் குருதி
  • இருதய நோய் அணுகாதிருக்க
  • புகைத்தல்
  • உங்களுக்கு 50 வயதா?
  • குடும்ப மருத்துவப் பிரச்சினை களைத் தீர்க்கவென... குடும்ப செளபாக்கிய செயற்திட்டப் பிரிவு
  • யுனானி மருத்துவம்
  • உண்மையில் முக்கியமானது எது?
  • பெருங்காயம்
  • உணவு முறை மாற்றம்
  • இசையும் செலவில்லா மருந்தாகும்...!
  • விழித்திரை
  • பசுமை நிறைந்த குழந்தைகளின் உலகத்தை பாழாக்கும் "ஓடிசன்" - Dr. சி. தேவான்ந்தன்
  • பசியைத் தூண்டல்...
  • கவலையில்லாமல் நித்திரை கொள்ளுங்கள் - ஜெயகர்
  • நோயெதிர்ப்பு சக்தி - எம். ஏ. ஹரூஸ்
  • சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் ஒவ்வானம்
  • கல் அடைப்பு நீங்க....
  • குறுக்கெழுத்துப் போட்டி இல 38
  • ஆரோக்கிய சமையல் : பாசி பயறு துவையல்
  • ஒரு Dr... ரின் டயரியிலிருந்து... - Dr. எம். கே. முருகானந்தன்
  • மறதி! மறதி! மறதி!
  • "ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளையும் கூட பாரபட்சமில்லாமல் கொல்லும் பயங்கரமான ஆட்கொல்லி எயிட்ஸ் நோய்" - அல்ஹாஜ் ஏ. ஆர். அப்துல்
  • நீங்கள் இருவரும் வேறுபட்ட இருவர் - எஸ். ஜே. யோகராசா
  • சல்பியூட்மோல் வில்லைகள்
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2011.06&oldid=249929" இருந்து மீள்விக்கப்பட்டது