சுகவாழ்வு 2011.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2011.05
8846.JPG
நூலக எண் 8846
வெளியீடு மே 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • உலகில் முதல் முறையாக ஒரு வயது குழந்தைக்கு முழு தடை மறுகட்டமைப்பு அறுவை சிகிச்சை: பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனையில் நடைபெற்றது
  • நான்காவது ஆண்டில் நாம் - இரா.சடகோவன்
  • வாசகர் கடிதம்
  • மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி
  • புண்கள் விரைவில் ஆற வேண்டுமா? நன்றாக சிரியுங்கள் - எஸ்.சர்மினி
  • உலர்ந்த பழங்கள்
  • ஒரு நோயின் சுயவிபரக்கோவை: குடல் புண்
  • இருமலுக்கு சுண்டைக்காய் - எஸ்.கிரேஸ்
  • செல்லையா துரையப்பா யோகா சிகிச்சை நிபுணர் யோகா ஆரோக்கிய இளைஞர் கழகம் மட்டக்களப்பு
  • மூலிகை ஒன்று: அகோனைட் - தவப்பிரியா
  • விஞ்ஞானப் புனைகதை: விஷப் பரீட்சை - ராம்ஜி
  • மருத்துவ முன்னோடிகள்: தைரோயிட் பிரச்சினைக்கு தீர்வு வழங்கியவர் எமில் தியோட்டர் கோச்சர் 1841 - 1917 - இரஞ்சித் ஜெயகர்
  • குட்டிப் பிசாசுகள் - இரா.சடகோபன்
  • தாம்பத்திய உறவி போது - எம்.ஏ.ஹரூஸ்
  • பென்சிலின் கண்டுபிடிப்பு: வரலாறுகள் என்ன சொல்கின்றன
  • உணவு நஞ்சாதல் - கலாநெஞ்சன் ஷாஜஹான்
  • டி.என்.ஏ. கட்டமைப்பு
  • ஊடு கதிர் அலைகள்
  • செயற்கை இதய முடுக்கி
  • அங்கவீனமுற்றவர்களுக்கு சுகத்தைப் பெற்றுக் கொடுக்கும் குருதியியல் மற்றும் புனருத்தாபன வைத்தியசாலை - எஸ்.கிறேஸ்
  • அன்பு காட்டப்படாத வரையில் - ஒஸ்கார் விரம்மாஸ்டெய்ன், தமிழில்: எஸ்.ஷர்மினி
  • பிரச்சினைகளைத் தீர்ப்பது - எஸ்.ஜே.யோகராசா
  • உடல் எடை பற்றி அறியலாமா - மு.தவப்பிரியா
  • மணமும் மனமும் - இரஞ்சித்
  • சுகாதாரக் கல்வி : சுரப்பி - மு.தவா
  • உயர் நல் நுண் எழுச்சித் திறனை மேம்படுத்த முடியுமா - கலாநிதி க.குகதாசன்
  • டொக்டரை கேளுங்கள் - முரளி வல்லிபுரநாதன்
  • தடிமனுக்கு சிங்க் - எஸ்.ஷர்மினி
  • ரூமெட்டிக் ஆத்தரைடிஸ் இதயத்தைப் பாதிக்கும்
  • சுவாசப்பை சிற்றறைச் சுவர்கள் ஈரலிப்பு உடையதாகக் காணப்படுகின்றன
  • உடல் வெப்பமானியை வெந்தீரால் கழுவக்கூடாது
  • ஆரோக்கிய சமையல் - ரேணுகா தாஸ்
    • குரக்கன் ரொட்டி
  • ஒரு Dr.. ரின் டயரியிலிருந்து - எம்.கே.முருகானந்தன்
    • மனிதர்களுடன் கூடவே பிறப்பது மறதி
  • ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளையும் கூட பாரபட்சமில்லாமல் கொல்லும் பயங்கரமான ஆட்கொல்லி எயிட்ஸ் நோய்
  • குழந்தையின் மனவளர்ச்சி - நி.தர்ஷனோதயன்
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2011.05&oldid=249699" இருந்து மீள்விக்கப்பட்டது