சிறுவர் உளநலம்: ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர் கைந்நூல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிறுவர் உளநலம்: ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர் கைந்நூல்
79652.JPG
நூலக எண் 79652
ஆசிரியர் சிவயோகன், சா.
நூல் வகை உளவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இலங்கை ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பகம்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் 224

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • இந்தக் கைந்நூல் பற்றி ……………
  • அத்தியாயம் 1 உளநலம்
    • அறிமுகம்
    • உளநலமும் கல்விச் சூழலும்
    • உளநலம் என்றால் என்ன?
    • உளநலம் உள்ள சிறுவர்களின் இயல்புகள்
    • உளநலத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
    • உளநல மேம்பாடு
    • உளநலத் தேவைகள்
    • முடிவுரை
  • அத்தியாயம் 2 வளர்ச்சியும் விருத்தியும்
    • அறிமுகம்
    • பிள்ளையின் வளர்ச்சியும் விருத்தியும்
    • வளர்ச்சிப் பருவங்கள்
    • முடிவுரை
  • அத்தியாயம் 3 கற்றல்
    • அறிமுகம்
    • கற்றல்
    • எண்ணக்கரு
    • புலக்காட்சி
    • நுண்ணறிவு
    • ஞாபகம்
    • கற்றல் இடர்ப்பாடுகள்
    • முடிவுரை
  • அத்தியாயம் 4 பாடசாலைச் சூழல்
    • அறிமுகம்
    • பாடசாலைக்சூழலின் முக்கியத்துவம்
    • ஆரோக்கியமான பாடசாலையின் பண்புகள்
    • ஆசிரியர் திறன்கள்
    • கற்பித்தல் அணுகுமுறை
    • மாணவர் செயற்பாடு
    • முடிவுரை
  • அத்தியாயம் 5 குடும்பம்
    • அறிமுகம்
    • குடும்பம்
    • குடும்ப வகைகள்
    • குழந்தையின் விருத்திப் பருவங்களில் குடும்பம் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு
    • குடும்பச் செயற்பாட்டைப் பாதிக்கும் காரணிகள்
    • பிரச்சினைக்குரிய குடும்பம்
    • முடிவுரை