கைலாசநாதக் குருக்கள், கார்த்திகேயக் குருக்கள் (நினைவுமலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கைலாசநாதக் குருக்கள், கார்த்திகேயக் குருக்கள் (நினைவுமலர்)
8526.JPG
நூலக எண் 8526
ஆசிரியர் -
வகை நினைவு வெளியீடுகள்
மொழி தமிழ்
பதிப்பகம் நியந்த்ரீ
பதிப்பு 2000
பக்கங்கள் 102

வாசிக்க

உள்ளடக்கம்

  • நல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி துதிகள் - சிவஸ்ரீ நா.சிவசுப்பிரமணிய சிவாச்சார்யார்
  • ஸ்ரீ வடிவாம்பிகா பஞ்சரத்னம் - பேராசிரியர் கா.கைலாசநாத குருக்கள்
  • முன்னுரை - ந.சதாசிவ ஐயர்
  • முன்னேஸ்வரம் தேவஸ்தானம், நல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தானம் (நல்லூர் சிவன்) பிரதான குருவும், தர்மகர்த்தாவுமான சிவஸ்ரீ.கா.இரத்தின கைலாசநாதக் குருக்கள் பிரார்த்தனையுரை
  • ஆத்ம சாந்திப் பிரார்த்தனை - சு.து.சண்முகநாதக் குருக்கள்
  • அத்ம சாந்திப் பிரார்த்தனை - தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார்
  • ஆதீன முதல்வரின் இரங்கற் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்
  • சீரிய மரபைக் காப்பாற்றியவர் - வண.கலாநிதி.எஸ்.ஜெபநேசன்
  • அஞ்சலியுரை - க.சண்முகநாதன்
  • இந்து ஆகமக்கிரியை முறைகளில் தேர்ச்சிபெற்ற பெருங் கல்விமான் - பேராசிரியர்.பொ.பாலசுந்தரம்பிள்ளை
  • MESSAGE FOR MAGAZINE - JEYADEVA TILAKASIRI
  • MESSAGE - Dr. Ratna Handurukande
  • MESSAGE - C.S.Sundaram
  • பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் - பேராசிரியர் அ.சண்முகதாஸ்
  • அறிவிலும் பண்பிலும் இமயம் போன்று திகழ்ந்த பேராசான் - பேராசிரியர் ப.கோபலகிருஷ்ண ஐயர்
  • இந்துப்பண்பாட்டை நெறிப்படுத்திய பெருந்தகை - பேராசிரியர் சு.பாலச்சந்திரன்
  • அவரின் சேவைகள் யாழ்பல்கலைக்கழகத்தினின்றும் ஊற்றுப்பெற்றன - பேராசிரியர் வீ.கே.கணேசலிங்கம்
  • அந்தணர்க்கு இலக்கணமாக வாழ்ந்த பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்களின் மறைவு சைவ உலகிற்குப் பேரிழப்பு - பேராசிரியர் ஆர்.குமாரவடிவேல்
  • இந்துசமய வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியார் - மா.நடராஜசுந்தரம்
  • இந்து சமுதாயத்தின் உயர்ந்த புருஷர் - டாக்டர்.ஆர்.இராஜேந்திரபிரசாத்
  • அமரர் பேராசிரியர் கைலாநாதக் குருக்கள் - இராசதுரை
  • ஈழத்து இந்துப் பாரம்பரியத்தில் மறுதலிக்க முடியாத ஒரு புலமை இடம் கைலாசநாதக் குருக்களுக்கு உள்ளது - கார்த்திகேசு சிவத்தம்பி
  • Reminiscences of Professor Kurukkal - S.Suseedirarajah
  • இரங்கலுரை - வி.சிவசாமி
  • புகழ்பூத்த பேரறிஞர் - கி.சிற்றம்பலம்
  • என் நினைவுகளில் பேராசிரியர் கலாநிதி கா.கைலாசநாதக்குருக்கள் - நா.சுப்பிரமணியன்
  • உலகின் முதலாவது இந்துநாகரிகப் பேராசிரியர் - திருமதி கலைவாணி இராமநாதன்
  • வேதாகம விளக்கு - திருமதி.நாச்சியார் செல்வநாயகம்
  • பேராசிரியர் கவின்கலை ஆளுமை - கலாநிதி சபா.ஜெயராசா
  • 20, 21ம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் இந்து தர்மத்தை அரச அதிகாரத்துடன் நிறுவிய பேராசான் - நா.வி.மு.நவரத்தினம்
  • K.Kailasanatha Kurukkal - Mrs.Vijayalakshmy Sivasanthiran
  • பேராசிரியரின் மறைவு எமது சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்பு - பேராசிரியர் யோகா இராசநாயகம்
  • ஆத்மா சாந்திப் பிரார்த்தனை - சிவஸ்ரீ கு.நகுலேஸ்வரக்குருக்கள்
  • எம்மை விட்டுப் பிரிந்த பெரியார் - சிவஸ்ரீ தா.மகாதேவக்குருக்கள்
  • கைலாசநாதக் குருக்களின் மறைவு சிவாச்சார்ய சமூகத்திற்கு பேரிழப்பு - கலாநிதி ஐயப்பதாஸன் சாம்பசிவ சிவாச்சார்யார்
  • கைலாசநாதக் குருக்களின் மறைவு முழுத் தமிழ் உலகுக்குமே பேரிழப்பு - சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
  • மறைந்தும் மறையாத மாமனிதர் - திருமதி.வசந்தா வைத்தியநாதன்
  • இந்து சமயத் துறைக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு - திருமதி.சாந்தி நாவுக்கரசன்
  • அர்ப்பணிப்புடன் தொண்டாற்றிய குருக்கள் - இலங்கை இந்துப் பேரவை
  • இந்து மக்களுக்கு ஈடுசெய்ய்ய முடியாத பேரிழப்பு - அகில இலங்கை இந்து மாமன்றம்
  • உலகம் பூராவிலும் உள்ள இந்துத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு - த.மனோகரன்
  • தலை சிறந்த சிவாச்சாரிய கல்விமானின் மறைவு தமிழ் கல்வியுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு - பிரம்மஸ்ரீ.சோ.குஹானாந்த சர்மா
  • இதய அஞ்சலி - கொழும்பு ஜெயந்திநகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பரிபாலனசபை
  • இந்து சமுதாயத்தின் தனிநாயகர் - இந்து மன்றம் (யாழ் பல்கலைக்கழகம்)
  • அமரர் பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள் மணித்வீபத்தில் நித்யமும் தேவியை ஆராதனை செய்யும் பேற்றைப் பெற்றுவிட்டார்கள் - சிவஸ்ரீ.சோ.சுப்பிரமணியக் குருக்கள்
  • இறந்தும் எல்லோர் மனத்திலும் குடிகொள்ளும் உத்தம சிரேஷ்டர் - சி.குஞ்சிதபாதக்குருக்க்ள்
  • அந்தணர் குலத்து உத்தமர் - சு.இராஜேந்திரக் குருக்கள்
  • என் நினைவுகளிற் சில...... - சிவஸ்ரீ சு.பரமேஸ்வரக்குருக்கள்
  • குரு மரபிற் இலக்கணமாகத் திகழ்ந்த பேரறிஞர் - சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக் குருக்கள்
  • பிரார்த்தனையுரை - பா.சண்முகரட்ண சர்மா
  • கல்விக்கடலின் பிரிவு கல்வி உலகிற்கே ஒரு பேரிழப்பு - க.வைத்தீஸ்வரக்க் குருக்கள்
  • எம் மத கலாச்சாரத்தை நிலைநாட்டிய வரலாற்று நாயகன் - ஆறு.திருமுருகன்
  • Brahmin Beauty's Beloved Partner for Life - Mrs.Navamani Selvarajah (Ranee)
  • Appreciations Prof.K.Kailasanatha Kurukkal - R.Kathamuttu
  • Prof.K.Kailasanatha Gurukkal - Kumarayah Thurairajah
  • என் உள்ளத்தின் உள்ளிருக்கும் குருதேவர் - திருமதி.யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • ஆத்மசாந்திப் பிரார்த்தனை - பொன்-தெய்வேந்திரம்
  • கவிதாஞ்சலிகள் - பிரம்மஸ்ரீ.என்.வீரமணி ஐயர்
  • சுந்தரர்க்குச் செய்தோம் துதி - கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா
  • ஆகமமாகி நின்றாய்! - கலாநிதி என்.சண்முகலிங்கன்
  • தண்ணொளி வேந்தன் ஆனாய் - சிற்பி
  • வாழ்நாட் பேராசிரியர், இலக்கிய கலாநிதி சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் கைலாசநாதக் குருக்கள் வாழ்க்கைக் குறிப்புகள்