காசு ஒரு பிசாசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காசு ஒரு பிசாசு
16431.JPG
நூலக எண் 16431
ஆசிரியர் கலையரசன், தர்மலிங்கம்
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கருப்புப் பிரதிகள்‎
வெளியீட்டாண்டு 2011
பக்கங்கள் 108

வாசிக்க


உள்ளடக்கம்

  • முன்னுரை - கலையரசன்
  • வீடுவரை கனவு, காடு வரை கடன்
  • வள்ளல் புஷ் வழங்கும் வங்கி சோஷலிசம்
  • சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு
  • மனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்
  • லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு
  • வரிப்பணத்தில் வங்கிக் கொள்ளையர் கொண்டாட்டம்
  • முதலாளித்துவத்தின் சொல்லப்படாத இரகசியங்கள்
  • கியூபர்கள் சோஷலிசத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்களா?
  • ஊழியர்களின் ஊதியத்தை திருடும் முதலாளிகள்
  • பொருளாதார நெருக்கடியும் பொருளீட்டும் பொறுக்கிகளும்
  • சுதந்திர சுரண்டல் வலையம்
  • இலங்கையின் பெண்கள் பொருளாதரத்தின் தூண்கள்
  • கிழக்கே நகரும் உலக அதிகார மையம்
  • கணணி மென்பொருளே கலியுக பரம்பொருளே
  • அமெரிக்க வறுமையில் செழிக்கும் இந்திய கால் சென்டர்
  • அதிகம் சம்பாதிப்பது தேச நலனிற்கு கேடாகலாம்
  • உலக (உணவுக் கலவர) வங்கி
  • தனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்
  • சிக்காக்கோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது
  • பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து
  • ஐஸ்லாந்தில் புரட்சி, ஆட்சியாளர் மிரட்சி
  • கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது
  • தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை
  • கிறீஸில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் ஆரம்பம்
  • கிறீஸ் மக்களைத் தாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்
  • ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி
"https://noolaham.org/wiki/index.php?title=காசு_ஒரு_பிசாசு&oldid=178816" இருந்து மீள்விக்கப்பட்டது