கலை விழா 99

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலை விழா 99
9053.JPG
நூலக எண் 9053
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் தமிழ் இலக்கிய மன்றம்
புனித பேதுரு கல்லூரி
பதிப்பு 2000
பக்கங்கள் 210

வாசிக்க

உள்ளடக்கம்

  • கடவுள் வாழ்த்து
  • தமிழ் வாழ்த்து
  • பிரதம் விருந்தினரின் ஆசிச் செய்தி - டொமினிக் ஜீவா
  • கல்லூரி அதிபரின் வாழ்த்துரை - வணபிதா. பிலிசன் ரஞ்சித்பெரேரா
  • பொறுப்பாசிரியரிடமிருந்து... - கே. ஆர். விக்ரர்
  • இதழாசிரியரின் இதய வீணையில் இருந்து...! - அ. டிலோஜ்
  • பொருளாளரின் இதயத்திலிருந்து... ஜீ. ஜெ. ஸ்ரீ. ரங்கஜீவன்
  • செயலாளரின் உள்ளத்திலிருந்து... - இன்பராஜா டிலக்ஷ்ன்
  • தலைவரின் சிந்தனையிலிருந்து.. - சிஹாப் ஹிமீட்
  • மனசை அறியும் பொழுதில்... மேமன் கவி
  • பேராசிரியர் அமாருத்திய சென்னின் இந்தியக் கல்விமுறை பற்றிய விமரிசன நோக்கு - பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
  • தமிழ் சிங்கள் மொழித் தொடர்பு - த. கனகரத்தினம்
  • சொல்வதிலும் பார்க்கச் செயலில் காட்டுக - குமாரசாமி சோமசுந்தரம்
  • "மோன யக்ஞ்த்தில் யாகத் தீக்குள் இறங்கி கண்டு பிடித்த ஒரு துளி மழை" - றியாஸ் குரானா
  • 90 களில் ஈழத்துச் சிறுகதைகள் - மு. பொன்னம்பலம்
  • எமக்கு அண்மையிலிருக்கும் கூத்தாடிகள் பற்றி - மிஹாதுர்ஜி
  • தமிழ் வளர்ச்சியில் சைவத்தின் பங்கு ஓர் அறிமுகம் - வை. கா. சிவப்பிரகாசம்
  • "நோர்வே விடு தூதூ" - க. க. உதயகுமார்
  • போட்டி மிடிவுகள்
  • கட்டுரைப்போட்டியில் (கீழ் பிரிவு) முதலாம் இடம்பெற்ற கட்டுரை : மலைமீது ஓர் காலைக்காட்சி
  • கட்டுரைப்போட்டியில் (மத்திய பிரிவு) முதலாம் இடம்பெற்ற கட்டுரை தமிழுக்கு புரட்சி என்று பெயர்
  • கட்டுரைப்போட்டியில் (மேற் பிரிவு)முதலாம் இடம்பெற்ற கட்டுரை தமிழுக்குப் புரட்சி என்றொரு பெயர்
  • சிந்தனைத்துளிகள் - சிஸ். மேரி வுளோறா
  • சர்வாதிகாரம் - ஜே. ஜீவன்
  • இன்னுமா தூக்கம்...! - எல். சுரேஷ்
  • நாடக இலக்கியம் - சோ. தேவராஜா
  • தலைப்பு தேவையில்லை - ஷியாப் முகம்ட்
  • ஸ்பரிசம் - A. R. முஜீப்
  • தீவிரவாதி - சார்ல்ஸ்
  • செயற்குழு உறுப்பினர்கள் 99
  • விவாதக் குழு 99
  • ஆசிரியர்கள்
  • செயற்குழு உறுப்பினர்கள்
  • நன்றி மறப்பது நன்றன்று... - ஜோ. சார்ள்ஸ்
"https://noolaham.org/wiki/index.php?title=கலை_விழா_99&oldid=337459" இருந்து மீள்விக்கப்பட்டது