கலைக்கேசரி 2012.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2012.09
11668.JPG
நூலக எண் 11668
வெளியீடு புரட்டாதி 2012
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் Annalaksmy Rajadurai
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம் : 'நாம் தாய் மொழியைக் காப்போம்' - அன்னலட்சுமி இராசதுரை
  • யாழ்ப்பாணப் பண்பாடு : மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
  • அமேசன் காடுகளில் வாழும் யனோமமி ஆதிவாசிகள் - ஜெனிஷா
  • பண்டைத் தமிழர்களின் உணவுப் பழக்கங்கள் - தொகுப்பு : பாலமுருகன்
  • முருக வழிபாட்டில் காவடியாட்டம் - ஷர்மிளா ரஞ்சித்குமார்
  • திருக்கேதீஸ்வரத்தின் வரலாற்றில் மறைந்திருக்கும் புதிய அத்தியாயம் 1000 ஆண்டுகால தொன்மையான தமிழ் சாசனங்கள் கண்டுபிடிப்பு - பஸ்தியாம்பிள்ளை
  • வாத்திய இசையில் மிக முக்கியமான தபலா தாள வாத்தியம் - சுபாஷினி பத்மநாதன்
  • வரலாற்றை மாற்றி எழுதும் நிர்ப்பந்தம் - மானிடவியல் பேராசிரியர் லோறா ஷக்கன்போட்
  • பழைய உலகின் ஏழாவது அதிசயம் அலெக்ஸான்டிரியாவின் கலங்கரை விளக்கம் -லக்ஷ்மி
  • இலங்கை வரலாற்றில் கம்பளைக் கால கலைக்கோயில் 'எம்பெக்க' தேவாலயம் - கோபன்
  • வல்லர் வல்வினை தீர்க்கும் இராகுவே இரட்சிப்பாய் - திருமதி வசந்தா வைத்தியநாதம்
  • பழைமையின் தளங்கைல் நின்று புதுமையின் தளங்களுக்கு நீட்சி கொண்டவரான புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை - பேராசிரியர் சபா. ஜெயராசா
  • கதிர்காமம் சமாது மட பட்டயம் - க. தங்கேஸ்வரி
  • பனையும் தமிழர் வாழ்வும்
  • திரையில் தமிழிசை தந்த சிதம்பரம் எஸ். ஜெயராமன் - பத்மா சோமகாந்தன்
  • இராம இராவண யுத்தம் - மிருணாளினி
  • இளவாலை வசந்தபுரத்தில் நல்லூர் இராசதானி காலத்தில் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கூட்டத்தார் கோவில் - பேராசிரியர் எஸ். புஸ்ச்பரட்ணம்
"https://noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2012.09&oldid=255120" இருந்து மீள்விக்கப்பட்டது