கலைக்கேசரி 2011.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2011.01
10744.JPG
நூலக எண் 10744
வெளியீடு January 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் Annalaksmy Rajadurai
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம் - அன்னலட்சுமி இராஜதுரை
  • கலைக்கேசரி எண்ணங்களும் வண்ணங்களும்
  • நிறைவாய் மிளிரவைக்கும் நீலக்கல் - கருத்து: வித்துவான் வசந்தா வைத்தியநாதன் - தொகுப்பு: பிரியங்கா
  • 'புஸ்மென்' எனும் ஆபிரிக்க ஆதிவாசிகள் - கங்கா
  • அறிஞர்கள் பகர்ந்தவை
  • கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம்
  • சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 ஜனவரி 6, 7, 8, 9 - தெளிவத்தை ஜோசப்
  • குடாநாட்டு மாட்டு வண்டிச் சவாரி - கலைமாமணி பொன். தெய்வேந்திரன்
  • சமூக பண்பாட்டு மாற்றங்களிடையே கண்ணகியின் அடையாளம் - பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்
  • கல்லெல்லாம் கதை சொல்லும் இராசராசபுரி - பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்
  • பிரபல கர்நாடக, திரையிசைப் பாடகி பி. லீலா - பத்மா சோமகாந்தன்
  • உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற கதக் நடனம் - மதுரா மதுசூதநன்
  • சீதை அம்மன் கோவில் - மிருணாளினி
  • தீவினை போக்கும் திலகம் - கருத்து: வித்துவான் வசந்தா வைத்தியநாதன் - தொகுப்பு: உமா பிரகாஷ்
  • மதசமரசம் நிலவும் நாகூர் தர்கா - அமலகுமார்
  • யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
"https://noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2011.01&oldid=253566" இருந்து மீள்விக்கப்பட்டது