கலைக்கேசரி 2010.03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2010.03
10735.JPG
நூலக எண் 10735
வெளியீடு March 2010
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் Annalaksmy Rajadurai
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம் - அன்னலட்சுமி இராஜதுரை
  • மங்கையரின் பாதங்களை அணிசெய்யும் கொலுசும் மெட்டியும் - வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன், தொகுப்பு: பிரியங்கா
  • ஏழிசை வித்தகி எம்.எல்.வி. - தெய்வேந்திரா
  • இந்த மாதம் உங்களுக்கு எப்படி? - ஜோதிடமாமணி எஸ். தெய்வநாயகம்
  • "நாடகங்கள் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்க வேண்டும்" கவிஞர் தம்பி தில்லை முகிலன் - நேர்காணல்: மாலதி
  • அர்த்தமுள்ள திருமணம் - உமா பிரகாஷ்
  • கவிதைகள்
    • நானும் மரங்களும்... - மன்னார் அமுதன்
    • பூ மன வாச(க)ம் - ஷெல்லி தாசன்
  • யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
  • மச்சமாக தோன்றி குழந்தையாக மாறிய ஆழ்வார் - வைதேகி
  • குதுப்மினார் அதிஉயர செங்கற்கோபுரம் - வைதேகி
  • மகிழ்ச்சியின் சின்னம் நந்தி - இந்திரா
  • இலங்கை நாட்டுக்கூத்து -3: நாட்டுக்கூத்தில் வளர்ச்சி பெற்ற மட்டக்களப்பு பிரதேசம் - கலைமாமணி பொன்.தெய்வேந்திரன்
  • முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் யாழ் நூல் - கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்திய ஆய்வு - கங்கா
  • காவலில் கல் மனிதர்கள் - ஈஸ்டர் தீவின் சிறப்பு - விஜயன்
  • இலங்கை தமிழ் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் தான் இருக்கிறது - திருமதி.கோகிலா மகேந்திரன் - நேர்முகம்: அன்னலட்சுமி இராஜதுரை
  • நேர்காணல்: "பண்டைய இலங்கைத் தமிழர் வாழ்வியல் வரலாற்றை அரசியல் எல்லைக்கப்பால் ஆய்வு செய்ய வேண்டும்" - தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன் - சந்திப்பு: கும்பகோணத்தான்
  • "நல்லூர் பதியில் நடனமாட ஆசை" - நேர்காணல்: அமலகுமார்
  • காலத்தை வென்ற வெந்நீரூற்றுகள் - மிருளாளினி
  • பண்டைய ராஜதானியாக விளங்கிய பொலனறுவை நகரம் - சோபிதா
  • நிகழ்வுகள்: முக்கிய கலை, கலாசார நிகழ்வுகள்
"https://noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2010.03&oldid=253557" இருந்து மீள்விக்கப்பட்டது