கணிதம்: பயிற்சி நூல் தரம் 11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கணிதம்: பயிற்சி நூல் தரம் 11
67277.JPG
நூலக எண் 67277
ஆசிரியர் திலீபன், எஸ்.
நூல் வகை கணிதம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் லோயல் பப்ளிகேஷன்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் 240

வாசிக்க

உள்ளடக்கம்

  • முகவுரை – எஸ். திலீபன்
  • மெய் எண்கள்
  • தொடைகள்
  • சுட்டிகள், மடக்கைகள் I
  • அட்சரகணிதப் பின்னங்கள்
  • இணைகரங்களினதும் முக்கோணிகளினதும் பரப்பளவு
  • சதவீதம்/கூட்டுவட்டி, வாடகைக் கொள்வனவு
  • தரவுகளை வகைகுறித்தல்
  • திண்மங்களின் பரப்பளவு அட்சரகணிதக் கோவைகள்
  • சுட்டிகள், மடக்கைகள் II
  • பைதகரசின் தேற்றம்
  • திண்மங்களின் கனவளவு
  • வட்ட நாற்பக்கல்
  • ஏகபரிமாணச் சமன்பாடுகள்
  • வியாபாரமும் பங்குகளும்
  • முக்கோணிகள் I
  • அளவிடைப் படங்கள்
  • வகைக் குறிப்புப் பெறுமானங்கள்
  • திரிகோண கணிதம் I
  • முக்கோணிகள் II
  • இருபடிச் சமன்பாடுகள்
  • வரைபுகள்
  • தொடலிகள்
  • பெருக்கல் விருத்தி
  • நிகழ்தகவு
  • வட்டத்தின் கோணங்கள்
  • கூட்டுத் திண்மங்கள்
  • காப்புறுதி
  • காலணைகள்
  • அமைப்புகள்
  • திரிகோண கணிதம் II
  • சமனிலிகள்