இளந்தென்றல் 1969-1970

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இளந்தென்றல் 1969-1970
1467.JPG
நூலக எண் 1467
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் கொழும்பு பல்கலைக்கழகம்
பதிப்பு 1970
பக்கங்கள் 254

வாசிக்க

உள்ளடக்கம்

  • தலைவர் உரைக்கின்றார்... - றொபேட் வேதநாயகம்
  • எமது சங்கம்
  • நானிலமும் போற்றட்டும் - ஆசிரியர்
  • புகுமுன் - ஆசிரியர்
  • நன்னூலிலக்கணமும் மொழியியற் கோட்பாடுகளும் - பேராசிரியர் ஆ.சதாசிவம்
  • உள் நாட்டு வளங்களும் கைத்தொழிலும்
  • மருத்துவம்: மூடநம்பிக்கைகள் - K.சந்திரசேகரம்
  • பாரதியும் திரு வி.க.வும் - க.சித்திரலேகா
  • நாவுக்கரசரே! வாருமையா! - கருணையோகன்
  • பாரதியுகத்தில் ஈழத்துக் கவிஞர்கள் - பார்வதி
  • அறநீதி நூல்கள் மூவேந்தர் கால இலக்கியத்தின் எதிரொலி - ஜெயலட்சுமி சரவணமுத்து
  • மகாவலி கங்கைத் திட்டம் பற்றிய பொது நோக்கு - ஆ.சிவராசா
  • இன்றைய தமிழ் இலக்கியம்: சில சிந்தனைகள் - மு.நித்தியானந்தன்
  • திருக்குறள் உத்திகள் - செ.யோகராசா
  • பொருளாதார சுதந்திரத்தை விரையும் அறிகுறி நோக்கி இலங்கை
  • இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையும் நிலம் சம்பந்தப்பட்ட கொள்கையும் - வி.நித்தியானந்தம்
  • கனிப்பொருள்களின் கருவூலமே கடல் - சுப்பிரமணியம் மோகனதாஸ்
  • கனகி புராணம் - கலாநிதி பொ.பூலோகசிங்கம்
  • குடும்பத் திட்டம் - பி.ரி.ஜெயவிக்கிரமராஜா
  • புனர் ஜென்மம் - க.இந்திரகுமார்
  • காதலியைக் கைவிட்டால்...! - ஜனகன் ஸ்ரீகாந்தா
  • கலைகள் அழிவதில்லை - ஈஸ்வரன் செல்வராஜா
  • வறுமை வென்ற தருமம் ஒன்று - முருகையன்
  • தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியரின் இலக்கியங்கள் - ஆ.முகம்மது யெஹியா
  • அடி - கலாநிதி க.கைலாசபதி
  • பிறப்பிலிருந்து பிரளயம் வரை: பகலவனின் புதிர்தான் எத்தனை? - பொ.சிவநேசன், பொ.இராசநேசன்
  • உயிரினங்களின் தோற்றம் - கலாநிதி க.அருட்பிரகாசம்
  • சொல்லி விளங்காது - அம்பி
  • அறிவியல் இயக்கத்தின் தந்தை - சு. ரட்னேஸ்வரன்
  • சங்கச் செய்திகள்
  • நாடகத்திலன்று.... N.T.உமைபாலன்
  • செயலாளர் எழுதுகிறார் - க.கிருபானந்தம்
  • புதிய அரசியலமைப்பு விதிகளும் அரசியல் நிர்ணய சபையும்
  • ஆட்சி இயல்
  • அரசியல் நிர்ணய சபை சட்டவிரோதமானது பிரிவி கவுன்சில் ஏற்காது - எஸ்.ஜே.வி.செல்வநாயகம்
  • சிங்களவர்-தமிழர் ஐக்கியமே அடிப்படை உரிமைபெற வழி போராட்டம் பயதராது - வ.பொன்னம்பலம்
  • இலங்கையின் நீதிமன்றங்களும் பிரிதி கவுன்சிலும் அரசியல் நிர்ணயசபை சட்டவிரோதமானது என்று சொல்லமாட்டா - ஜீ.ஜீ.பொன்னம்பலம்
  • உலகக் கண்ணோட்டத்தில் சர்வ ஜன நீதி
  • சிறுகதைகள்: பழிக்குப் பழி - பொன்.குலேந்திரன்
  • பெண்மை அழுதது - க.சண்முகராசா
  • எத்தனை இதயம் எத்தனை பார்வை - வரன்
  • புரியாத புதிர் - சிறிமாலினி பரராசசிங்கம்
  • விதி சிரித்தது - வெற்றிமேரி சூசைப்பிள்ளை
  • நன்றி கூறுகிறோம் - ஆசிரியர்
"https://noolaham.org/wiki/index.php?title=இளந்தென்றல்_1969-1970&oldid=338047" இருந்து மீள்விக்கப்பட்டது