இலங்கையின் பத்தாவது பொதுத்தேர்தலும் முஸ்லிம்களும்

From நூலகம்
இலங்கையின் பத்தாவது பொதுத்தேர்தலும் முஸ்லிம்களும்
3751.JPG
Noolaham No. 3751
Author எம்.எல்.ஏ. காதர்
Category அரசியல்
Language தமிழ்
Publisher இலங்கை அரசியல் ஆய்வுக் கழகம்
Edition 1999
Pages 189

To Read

Contents

 • பொருளடக்கம்
 • முகவுரை - எம்.எச்.எம்.மஹ்ரூப்
 • அறிமுகம் - எம்.எல்.ஏ.காதர்
 • Foreword - M.H.M.Mahroof
 • தோற்களம்
  • அரசியற் பண்பு - அன்றும் இன்றும்
  • பரம்பரை முஸ்லிம்களும் பிரதிநிதித்துவமும்
  • விகிதசம பிரதிநிதித்துவமும் முஸ்லிம்களும்
  • மேல் வகுப்புத் தலமைத்துவம்
  • முஸ்லிம்களின் ஒற்றுமையின் நோக்கம்
 • அபேட்சகர் நியமனம்
  • தேர்தற்களமும் முஸ்லிம் வேட்பாளர்களும்
  • சந்திரிக்கா - அஷ்ரப் ஒப்பந்தமும் அதன் விளைவுகளும்
  • மறைந்திருக்கும் மற்றுமொரு சிறப்பம்சம்
  • முஸ்லிம் தலமைத்துவத்தின் நிலைப்பாடு
  • தனித்துவ அரசியற் பாணியும் பொது மக்களும்
 • தேர்தற் பிரசாரம்
  • தேர்தற் பிரசாரத்தின் நோக்கம்
  • முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் மேடை
  • முஸ்லிம் பிரச்சினைகளும் வேட்பாளர்களின் பங்களிப்பும்
  • ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அபேட்சகர்களின் தேட்தல் மேடை
 • தேர்தல் மாவட்டங்கள்
  • புதிய சவால்கள்
  • அனுராதபுர மாவட்டம்
  • குருநாகல் மாவட்டம்
  • புத்தளம் மாவட்டம்
  • பொலன்னறுவை மாவட்டம்
  • அம்பாறை மாவட்டம்
 • முஸ்லிம்களின் பிரச்சினை
  • பாராளுமன்ற, பிரதிநிதித்துவமும் முஸ்லிம் பிரச்சினையும்
  • தேர்தல் மாவட்டமும் முஸ்லிம்களும்
  • கண்டி ஆண்கள் பாடசாலை
 • முடிவுரை
 • பின்னிணைப்புக்கள்