இது நம்தேசம் 2013.10

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இது நம்தேசம் 2013.10
14180.JPG
நூலக எண் 14180
வெளியீடு ஒக்டோபர்.16-நவம்பர்.15, 2013
சுழற்சி மாத இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

  • வட மாகாணத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 1ம் 2ம் 3ம் இடத்தை பெற்ற மாணவர்களை த.தே.ம.முன்னணியினர் கௌரவிப்பு
  • போர்குற்றம் - பங்களாதேசின் தேசியவாத கட்சியை சேர்ந்த முன்னாள் அயுள் தண்டனை
  • சம்பூர் அனல்மின் நிலையம் தொடர்பில் இந்தியா இலங்கை எட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்து
  • 2012 இல் மாத்திரம் 436 பணிப்பெண்கள் சடலமாக இலங்கை திரும்பினர்
  • நம்தேசம்: முள்ளிவாய்க்காலும் மாகாணசபையும்
  • சுயநிர்ணய உரிமைக்காக மக்கள் வழங்கிய ஆணையை மாகாண சபைக்கு வழங்கிய ஆனையாக திரிபுபடுத்த முயலும் கூட்டமைப்பு
  • இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முனைவாக்கத்தின் அளவே தேர்தலின் முடிவு
  • என் பேனாவின் நிதர்சனம் கவிதை நூல் வெளியீட்டு விழா
  • தமிழின விடுதலைக்கு குழிபறிக்கும் கூட்டமைப்பு - சூரியவேந்தன்
  • கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
  • 'புவிசார் அரசியல்' ஓர் புரிந்து கொள்ளல் - இளையவன்னியன்
  • தமிழரை வாழ விடுவார்களா? - கரிகாலன்
  • கனவுகள் மெய்ப்பட வேணும் பாருங்கோ - கல்வயல் கனகசிங்கம்
  • கேள்வி பதில் - த.சிவபாலன்
  • மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 75 ஆவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை
  • சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வுதான் தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வாக முடியும்
  • பேருந்துக்காக காத்திருக்கும் சுதந்திரபுர மக்கள்: நேரடிப்பயணம் - எஸ்.கபிலன்
  • இறைமை - கே.எஸ்.இளங்கோ
  • இலங்கையின் இனப்பிரச்சினையும், அரசியல் யாப்புக்களும் - சி.அ.யோதிலிங்கம்
  • நந்திக் கடல் - நிலாந்தன்
  • உழுத்த உடல்..! காகம்...!! சில நாய்கள்...!
  • இங்கு திருடர்கள் இருப்பதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு - கோபால் சரவணன்
  • சிறுகதை: மழை - சமரபாகு சி.உதயகுமார்
  • தேர்தல் அரசியலும், இலட்சிய அரசியலும் ஒன்றாக பயணிக்க முடியுமா? - சூரியவேந்தன்
"https://noolaham.org/wiki/index.php?title=இது_நம்தேசம்_2013.10&oldid=262829" இருந்து மீள்விக்கப்பட்டது