ஆளுமை:வைத்தியநாதச் செட்டியார், அரிகரபுத்திரச் செட்டியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைத்தியநாதச் செட்டியார்
தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்
பிறப்பு 1753
இறப்பு 1844
ஊர் அச்சுவேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தியநாதச் செட்டியார், அரிகரபுத்திரச் செட்டியார் (1753 - 1844) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுடையவராக விளங்கிய இவர், அவ்வூர் நெல்லியவோடை அம்மன் கோயிற் பூசகராய் விளங்கியவர். இவர் அக்கோயிலின்மீது நெல்லியவோடை அம்பாள் பிள்ளைக்கவி என்னும் பிரபந்தத்தைப் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 159
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 225
  • நூலக எண்: 963 பக்கங்கள் 212