ஆளுமை:விநாயகமூர்த்திச் செட்டியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விநாயகமூர்த்திச் செட்டியார்
தந்தை சின்னத்தம்பிச் செட்டியார்
பிறப்பு
ஊர் வண்ணார்பண்ணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விநாயகமூர்த்திச் செட்டியார், சின்னத்தம்பிச் செட்டியார். யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை சின்னத்தம்பிச் செட்டியார். இவர் பாடியரங்கேற்றிய நூல் 'கதிரை யாத்திரை விளக்கம்' ஆகும்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 176


வெளி இணைப்புக்கள்