ஆளுமை:றோக், சூசைப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றோக்
தந்தை சூசைப்பிள்ளை
பிறப்பு 1948.11.17
ஊர் மணற்காடு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றோக், சூசைப்பிள்ளை (1948.11.17 - ) யாழ்ப்பாணம், மணற்காட்டைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் தனது 20 ஆவது வயதிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்ததுடன் கண்டியரசன், பண்டார வன்னியன், கட்டப்பொம்மன் ஆகிய வரலாற்று நாடகங்களில் நடித்துள்ளார். இவர் கலைஞான கேசரி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 211