ஆளுமை:ரொக்சாமி, எம். கே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரொக்சாமி
பிறப்பு 1932.09.13
இறப்பு 1988.11.30
ஊர் எலிப்பிட்டிய
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரொக்சாமி, எம். கே. (1932.09.13 - 1988.11.30) எலிப்பிட்டியவைச் சேர்ந்த ஓர் இசையமைப்பாளர், வயலின் இசைக் கலைஞர். இவர் பல சிங்கள, தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இலங்கை வானொலியில் சக்ஸ்போன் என்ற இசைக்கருவியை அறிமுகப்படுத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 151-154


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ரொக்சாமி,_எம்._கே.&oldid=191383" இருந்து மீள்விக்கப்பட்டது