ஆளுமை:மனோகரி, சதாசிவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனோகரி, சதாசிவம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரி, சதாசிவம் காரைநகர், சந்திராந்தையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர். இவர் சிறந்த குரல் வளத்தைக் கொண்டிருந்ததுடன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராகப் பணி புரிந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 350
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மனோகரி,_சதாசிவம்&oldid=315781" இருந்து மீள்விக்கப்பட்டது