ஆளுமை:தியாகராசா, பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தியாகராசா
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தியாகராசா, பொன்னம்பலம் காரைநகர், சந்திராந்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். இவரது தந்தை பொன்னம்பலம். இவர் ஆரம்பக்கல்வியை சுந்தரமூர்த்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியைக் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

இவர் இலங்கை வானொலியில் 30 வருடங்கள் பணியாற்றியதுடன் செய்தி வாசிப்பதில் தனிப்பாணியைக் கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டாளராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் தொழிலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்களைப் பேட்டி காண்பதில் வல்லவராயிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 349