ஆளுமை:தம்பு, மருதையனார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பு
தந்தை மருதையனார்
பிறப்பு 1865
இறப்பு 1943
ஊர் சரவணை
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பு, மருதையனார் (1865 - 1943) யாழ்ப்பாணம், சரவணையைச் சேர்ந்த சமயப் பெரியார். இவரது தந்தை மருதையனார். இவர் தம்பு உபாத்தியார் என அறியப்படுவதுடன் நாரந்தனையிலும் நயினை ஶ்ரீ நாகபூசணி வித்தியாலத்திலும் ஆசிரியராகவும் நயினை ஶ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் கணக்குப் பிள்ளையாகவும் பணியாற்றியுள்ளார். இவர் நாகதீபப் பதிகத்தை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 211-215
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 111-116