ஆளுமை:தம்பிமுத்து, வைரமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பிமுத்து
தந்தை வைரமுத்து
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தம்பிமுத்து, வைரமுத்து திருகோணமலையைச் சேர்ந்த ஓர் நாடகக் கலைஞர். இவரின் தந்தை வைரமுத்து. இவர் ஆர்மோனியம், நாதஸ்வரம் போன்ற வாத்தியக் கருவிகளை இசைப்பதில் வல்லவராக விளங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 49-53


வெளி இணைப்புக்கள்