ஆளுமை:தனரெத்தினம், என், எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தனரெத்தினம்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனரெத்தினம், என், எஸ். ஓர் நடிகர். இவர் இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகனும் வீரகேசரியின் உதவி ஆசிரியருமாவார். இவர் கட்டுரைகள், படங்களுக்குக் கதைவசனம் எழுதியதுடன் காலஞ்சென்ற ஆபிரகாம் கோவூருடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளைச் செய்து அவற்றைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 127-132


வெளி இணைப்புக்கள்