ஆளுமை:ஞானராஜா, டேவிட்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானராஜா
தந்தை டேவிட்
பிறப்பு 1944.11.01
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானராஜா, டேவிட் (1944.11.01 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை டேவிட். இவர் அமிழ்தனின் நாடக உருவாக்கத்தில் பல ஆண்டுகள் செயற்பட்டார். இவரது நாடகங்கள் கொழும்பு, பன்னவில, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 175
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஞானராஜா,_டேவிட்&oldid=172105" இருந்து மீள்விக்கப்பட்டது