ஆளுமை:சாள்ஸ் செல்வராஜா, யோகுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாள்ஸ் செல்வராஜா
தந்தை யோகுப்பிள்ளை
பிறப்பு 1923
இறப்பு 2006
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர், அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாள்ஸ் செல்வராஜா, யோகுப்பிள்ளை (1923-2006) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அதிபர். இவரது தந்தை யோகுப்பிள்ளை. சாலி வாத்தியார் என்று அழைக்கப்படும் இவரிடம் ஆங்கிலம் கற்ற பலர் சிறப்புடன் வாழ்கின்றார்கள். இவர் கல்விப் பணிகளுடன் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 198