ஆளுமை:சர்வேஸ்வரசர்மா, பாலசுப்பிரமணியக் குருக்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சர்வேஸ்வரசர்மா
தந்தை பாலசுப்பிரமணியக் குருக்கள்
பிறப்பு 1962.01.11
ஊர் இணுவில்
வகை பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சர்வேஸ்வரசர்மா, பாலசுப்பிரமணியக் குருக்கள் (1962.01.11 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த பேச்சாளர், சைவப் புலவர், சைவச் சொற்பொழிவாளர். இவரது தந்தை பாலசுப்பிரமணியக் குருக்கள். 2000 இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர், சிவாச்சாரியாகக் கடமையாற்றிப் பல கும்பாபிஷேகங்களை நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 61