ஆளுமை:உதயநாதன், கந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உதயநாதன்
தந்தை கந்தசாமி
பிறப்பு 1959.10.19
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயநாதன், கந்தசாமி (1959.10.19 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. தனது தந்தையிடம் நாதஸ்வரம் தொடர்பான அறிவைப் பெற்று 1978 ஆம் ஆண்டிலிருந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் போன்றவற்றில் இவர் நாதஸ்வரம் வாசித்துள்ளார். 1994 ஆம் ஆண்டில் இணுவில் நரசிம்ம வைரவர் தேவஸ்தானத்தினரால் 'நாதஶ்ரீ' பட்டம் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 84