ஆளுமை:இராசலிங்கம், தா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசலிங்கம்
பிறப்பு 1944
ஊர் புங்குடுதீவு
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசலிங்கம், தா. (1944 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைக்கலைஞர், ஆசிரியர். புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். வாய்ப்பாட்டில் மட்டுமன்றி இசை விழாக்கள், மாணவர் இசைப் போட்டிகள், ஊடக இசைக்கலை போன்றவற்றிற்கும் பங்களித்துள்ளார். கர்நாடக சங்கீதம் தொடர்பான நூல்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 236-237
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இராசலிங்கம்,_தா.&oldid=227018" இருந்து மீள்விக்கப்பட்டது