ஆளுமை:இந்திராதேவி, புள்ளே

From நூலகம்
Name இந்திராதேவி, புள்ளே
Birth
Place கொழும்பு
Category கலைஞர்

இந்திராதேவி, புள்ளே கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரைப்படக் கலைஞர். திருகோணமலையில் நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றுள்ள இவர், வெண்சங்கு என்ற திரைப்படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து குத்துவிளக்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 165-168