ஆளுமை:ஆபிரகாம் கார்டினர், சிற்றம்பலம்

From நூலகம்
Name ஆபிரகாம் கார்டினர்
Pages சிற்றம்பலம்
Birth 1899.01.06
Pages 1960.12.10
Place அச்சுவேலி
Category கலைஞர்

ஆபிரகாம் கார்டினர், சிற்றம்பலம் (1899.01.06 - 1960.12.10) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம். இவர் தனது 29 ஆவது வயதில் தியேட்டர்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து இலங்கைச் சினிமாத் தொழிலுக்கு பாரிய பங்களிப்பை வழங்கினார். இவர் தமிழ், சிங்கள மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார். இவர் இலங்கையின் முதலாவது சரத்திர சிங்கள படமான அசோகமாலாவைத் தயாரித்தார். இவருக்கு சேர் பட்டமும், இலங்கை சினிமாத் தொழிலின் மன்னன் என்ற பட்டமும் வழங்கப் பெற்றது.

Resources

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 25-30

வெளி இணைப்புக்கள்