ஆளுமை:ஆனந்தராணி, நாகேந்திரன்

From நூலகம்
Name ஆனந்தராணி, நாகேந்திரன்
Pages -
Pages -
Birth -
Place தும்பளை
Category எழுத்தாளர்

ஆனந்தராணி, நாகேந்திரன் தும்பளையை பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். யாழ் கரணவாய் பொன்னம்பல வித்தியாலயத்தில் இவர் இசை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் சங்கீதத்தில் விசேட பயிற்சி பெற்றதோடு வெளிவாரிப் பட்டப்படிப்பை முடித்து, கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

உறங்கும் உண்மைகள்என்ற குறுநாவல்களின் தொகுதியும், எதிர்பார்க்கைகள் என்ற வானொலி நாடகத் தொகுதியும், அன்புடை நெஞ்சம் என்ற குறுநாவலும் இதுவரை இவரது படைப்புக்களாக வெளிவந்துள்ளன.