ஆளுமை:அஹமது லெப்பை மரைக்காயர்

From நூலகம்
Name அஹமது லெப்பை மரைக்காயர்
Birth
Place பேருவளை
Category புலவர்

அஹமது லெப்பை மரைக்காயர் பேருவளையைச் சேர்ந்த புலவர். பக்திச் சுவையும், கருத்துப் பொதிவுமுடைய இசையுடன் பாடத்தக்க பாடல்கள் பலவற்றை இவர் இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 22