ஆளுமை:அலெக்சாண்டர்

From நூலகம்
Name அலெக்சாண்டர்
Birth
Place
Category சமூகசேவையாளர்

அலெக்சாண்டர் சமூகசேவையாளர். இவர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவர் மனித மேம்பாட்டிற்கான விழிப்புணர்ச்சிக் கட்டுரைகளையும், பத்திரிகையில் அடிக்கடி எழுதிவருகின்றவர். இவர் எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து 2003 ஆம் ஆண்டில் இவருடைய மணிவிழா நடந்த நாளில் 'வெற்றியின் ரகசியம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இவரின் சமூகப்பணியைக் கெளரவித்து அமெரிக்கப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டத்தை வழங்கியது.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 481