ஆளுமை:அலி உதுமாலெவ்வை, முஹம்மத்

From நூலகம்
Name அலி உதுமாலெவ்வை
Pages முஹம்மத்
Birth 1914.11.08
Pages 1995.12.12
Place கண்டி
Category கலைஞர்

அலி உதுமாலெவ்வை, முஹம்மத் (1914.11.08 - 1995.12.12) கண்டியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை முஹம்மத். இவர் பெயர்ப்பலகைகள் எழுதுதல், மைல்கற்களில் இலக்கங்கள் எழுதுதல், வீதி விளக்கம் எழுதுதல், அரபு எழுத்தணி அமைத்தல், அரபுத் தமிழ் இலக்கியங்களை எழுதுதல், தமிழிலுள்ள நூல்களை அரபுத் தமிழுக்கு மொழிபெயர்த்தல், புத்தகங்கள் கட்டுதல் போன்றவற்றைச் செய்துள்ளார்.


Resources

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 107-109