ஆளுமை:அலியார் மரிக்கார் கக்கீம்

From நூலகம்
Name அலியார் மரிக்கார் கக்கீம்
Birth
Place பேருவளை
Category புலவர்

அலியார் மரிக்கார் கக்கீம் பேருவளையைச் சேர்ந்த புலவர். தமிழிலும், உருதுவிலும் மிகுந்த அறிவுடையவரான இவர் தமது மதம் தொடர்பான பல பாடல்களை இயற்றியுள்ளார். மேலும் முஸ்தபா ஆலின் சாகிபு அவர்களின் மேல் இவர் பாடிய பாடலொன்று இன்றும் எல்லோராலும் பாராட்டப்படுகின்றது.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 21