ஆளுமை:அருளம்மா, வேதநாயகம்

From நூலகம்
Name அருளம்மா
Birth
Place மன்னார்
Category கலைஞர்

அருளம்மா, வேதநாயகம். மன்னார், முருங்கனைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தின் ஆரம்ப காலங்களில் இவர் பல நடன நிகழ்வுகளை நிகழ்த்தியதோடு நல்வாழ்வு நாடகத்தில் நடனம் ஆடியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 53