ஆளுமை:அருமைத்துரை, வேலுப்பிள்ளை

From நூலகம்
Name அருமைத்துரை
Pages வேலுப்பிள்ளை
Birth 1943.08.08
Place வட்டுக்கோட்டை
Category கலைஞர்

அருமைத்துரை, வேலுப்பிள்ளை (1943.08.08 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. பிரபல நாடகக் கலைஞனாகவும், நாட்டுக்கூத்து கலைஞராகவும் திகழ்ந்த இவர் 1956 இலிருந்து கலை வாழ்வை ஆரம்பித்துப் பின்னர் இறக்கும் வரை கலை உலகிற்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நாட்டுக்கூத்து நாடகங்களை நடித்துள்ள இவரது நடிப்புத்திறமையைப் பாராட்டி நடிகவேள், நடிகமணி போன்ற பட்டங்கள் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 125