ஆளுமை:அருணாசலம் சுவாமிநாதர்

From நூலகம்
Name அருணாசலம்
Pages சுவாமிநாதர்
Birth 1765
Pages 1824
Place மானிப்பாய்
Category கலைஞர்

அருணாசலம், சுவாமிநாதர் (1765 - 1824) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் பல கோயில்களுக்கு ஊஞ்சற் பாடல்களும், வேறு விதமான பதிகங்களும், தனிப்பாடல்களும் பாடியுள்ளார். மேலும் இவர் நடித்த நாடகங்களுள் இராம நாடகமும், தருமபுத்திர நாடகமும் பெரும் புகழ் பெற்றவை ஆகும். பாரதக் கதையையும் இவர் நாடகமாக எழுதியுள்ளார். இவர் எழுதிய இராமநாடகம் சங்குவேலி, குரும்பசிட்டி, மாவிட்டபுரம், கந்தர்மடம் ஆகிய இடங்களில் மேடையேற்றப்பட்டன.

Resources

  • நூலக எண்: 11601 பக்கங்கள் 63-70