ஆளுமை:அம்பலவாணர் (காரைநகர்)

From நூலகம்
Name அம்பலவாணர்
Birth
Place காரைநகர்
Category கிராம சங்கத் தலைவர்

அம்பலவாணர் காரைநகரைச் சேர்ந்த கிராம சங்கத் தலைவர். இவர் அதன் பணிகளைச் சிறப்பாகச் செய்ததோடு ஊர்க் கடமைகளையும் திறம்பட ஆற்றி வந்தார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 345