ஆளுமை:அப்பாப்பிள்ளை

From நூலகம்
Name அப்பாப்பிள்ளை
Birth
Place யாழ்ப்பாணம்
Category புலவர்

அப்பாப்பிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர் 'மருதடி அந்தாதி' என்னும் நூலினை 1891இல் இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 10