ஆளுமை:அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம்

From நூலகம்
Name அப்துஸ்ஸமத்
Pages அப்துல் ஸலாம் ஆலிம்
Birth 1929.09.07
Place
Category எழுத்தாளர்

அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம் (1929.09.07 - ) ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை அப்துல் ஸலாம் ஆலிம். இவர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பணிக்காலத்தின் இறுதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1977இல் 'எனக்கு வயது பதின்மூன்று' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை பெற்றார். இஸ்லாமிய இலக்கிய நோக்கு (1996) உள்ளிட்ட எட்டுக்கும் அதிக நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 162-164