ஆளுமை:அப்துல் ஹமீது மரைக்காயர்

From நூலகம்
Name அப்துல் ஹமீது மரைக்காயர்
Birth 1952
Place அளுத்கம
Category புலவர், எழுத்தாளர்

அப்துல் ஹமீது மரைக்காயர் (1952 - ) அளுத்கம, மக்கூனைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், எழுத்தாளர். தோத்திரப் புஞ்சம், பாலகர் தாலாட்டு ஆகியவை இவரது நூல்கள். செய்கு அஸ்ரப் ஒலியுல்லாவைப் புகழ்ந்தும் இவர் சில பாடல்கள் இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 10