ஆளுமை:அன்ஸார், முஹம்மது இப்றாஹீம்

From நூலகம்
Name அன்ஸார்
Pages முஹம்மது இப்றாஹீம்
Birth 1969.06.16
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர், ஊடகவியலாளர்

அன்ஸார், முஹம்மது இப்றாஹீம் (1969.06.16 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது இப்றாஹீம். இவர் மட்டக்களப்பு மீரா பாலிகா மகா வித்தியாலயம், தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி பயின்று மட்டக்களப்பு அந் - நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

தினக்கதிர் வீரகேசரி பத்திரிகைகளில் ஊடகவியலாளராப் பணிபுரிந்து கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' என்னும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து நடத்தியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 61-63